வலைபெயர்ப்பு செல்லுங்கள்! Menu

Expert help for your localization

When something breaks, talk to a human on the team behind Weblate. We help you understand the problem and get your localization moving again. Choose support for your own installation or prepaid help for a specific task. Your purchases help fund continued development, while community support remains available.

சிக்கல் அறிக்கை
பிழைகள் மற்றும் நற்பொருத்த கோரிக்கைகள்

முன்னேற்றத்திற்கான சிக்கல்கள் மற்றும் சிந்தனைகள் சிக்கல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்படலாம்.

பாதுகாப்பு சிக்கல்கள்

நீங்கள் ஒரு பாதிப்பைக் கண்டால், தயவுசெய்து அதை HackerOne என்று புகாரளிக்கவும். ஆவணங்களில் கூடுதல் செய்தி.

Living humans, ready to help

சந்தாதாரராக, நீங்கள் எப்போதும் எங்கள் தனிப்பயன் உதவி குழுவிலிருந்து care@weblate.org இல் விரைவான பதில்களைப் பெறுவீர்கள்.

இலவச பணி மற்றும் தன்வய-புரவலன் நிறுவல்களுக்கான முன்பணம் செலுத்தப்பட்ட உதவி

அடிப்படை தன்-புரவலன் உதவி

  • உங்கள் சூழலில் உள்ள சிக்கல்கள் உடனடியாக சரி செய்யப்படுகின்றன.
  • முன்னுரிமை மின்னஞ்சல் ஆதரவு.
€645ஆண்டுதோறும் இப்போது வாங்க

நீட்டிக்கப்பட்ட தன்-புரவலன் உதவி

  • எப்போதும் அண்மைக் கால பதிப்பிற்கு மேம்படுத்தப்படுகிறது.
  • உங்கள் சூழலில் உள்ள சிக்கல்கள் உடனடியாக சரி செய்யப்படுகின்றன.
  • முன்னுரிமை மின்னஞ்சல் ஆதரவு.
  • நிறுவல் தொகுப்புடன் மட்டுமே கிடைக்கும்
  • சரிசெய்தல் வெளியீட்டிற்கு முன் பாதுகாப்பு அறிவிப்புகளுடன் தயாராக இருங்கள்.
€1275ஆண்டுதோறும் இப்போது வாங்க

காப்பீடு தன்-புரவலன் உதவி

  • உங்கள் சூழலில் உள்ள சிக்கல்கள் உடனடியாக சரி செய்யப்படுகின்றன.
  • முன்னுரிமை மின்னஞ்சல் ஆதரவு.
  • அடுத்த வணிக நாள் உதவி பதில் உத்தரவாதம்.
  • சரிசெய்தல் வெளியீட்டிற்கு முன் பாதுகாப்பு அறிவிப்புகளுடன் தயாராக இருங்கள்.
€2550ஆண்டுதோறும் இப்போது வாங்க

உங்கள் லினக்ச் சேவையகத்தில் நிறுவல்

  • வலைபெயர்ப்பின் ஒரு முறை நிறுவல்
  • Docker-based installation
  • உங்கள் நிர்வாகிகளின் வேர் அணுகல் அல்லது நெருக்கமான ஒத்துழைப்பு தேவை
  • அமைவு தனிப்பயனாக்கம்
€480நிறுவல் இப்போது வாங்க

Cloud backups for self-hosted Weblate

  • No other subscription required
  • உங்கள் கடவுச்சொல்லுடன் பாதுகாப்பாக குறியாக்கம் செய்யப்படுகிறது
  • நாள்தோறும் அதிகரிக்கும் காப்புப்பிரதிகள்
  • 100 சிபி காப்புப்பிரதிகளை சேமிக்கிறது
  • ஆவணத்தில் மேலும் வாசிக்க.
€300ஆண்டுதோறும் இப்போது வாங்க

அறிவுரை சேவைகள் மற்றும்/அல்லது தனிப்பயன் மேம்பாடு

  • தனிப்பயன் நற்பொருத்தங்களின் வளர்ச்சி
  • உங்கள் பணிப்பாய்வுகளில் வலைபெயர்ப்பின் ஒருங்கிணைப்பு
  • பன்னாட்டுமயமாக்கல் மற்றும் உள்ளூர்மயமாக்கல் குறித்த பரிந்துரைகள்
ஒரு மேற்கோளைப் பெறுங்கள்
உதவி கேட்க

கட்டணம்

கடன் அட்டை, வங்கி பரிமாற்றம் அல்லது மறையீட்டு நாணயம் பரிவர்த்தனை மூலம் கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள் மேலும் விவரங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கு. பட்டியலிடப்பட்ட அனைத்து விலைகளும் மதிப்புகூடுதல்வரி விலக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றிய இறுதி பயனர்கள் மற்றும் செக் நிறுவனங்கள் கூடுதல் 21% மதிப்புகூடுதல்வரி உடன் வசூலிக்கப்படும். தலைகீழ் கட்டணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படும் விலைப்பட்டியல்களுக்கு பொருந்தும்.

சமூகத்துடன் அறிவிலிமையம் இல் கலந்துரையாடுங்கள்.
சமூகத்தில் சேரவும் மற்றும் பங்களிக்கவும்

வலைபெயர்ப்பு என்பது விடுதலை மென்பொருளின் மிகவும் நேர்மறையான மற்றும் அதிகாரம் அளிக்கும் சமூகங்களில் ஒன்றாகும். நாங்கள் கற்றுக் கொண்டோம், ஒன்றாக வளர்கிறோம், உலகை இணைக்கிறோம்.

எங்களுடன் பங்களிக்கவும்
தமிழ்