வலைபெயர்ப்பைப் பதிவிறக்கவும்
அனைத்து வலைபெயர்ப்பு மூலக் குறியீட்டும் நீங்கள் பயன்படுத்த, மாற்ற, பகிர, பகிர்வதற்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதை உங்கள் கூட்டாளிகளுடன் விவாதிக்கவும்.
ஆதாரங்களைக் காண்க காப்பீடு சேவையைப் பெறுங்கள்பிப் அல்லது கப்பல்துறை மூலம் நிறுவுவது எளிது, மேலும் விரிவான வழிமுறைகளுக்கு விரைவான அமைவு வழிகாட்டியைப் பின்பற்றவும்.
மூலக் குறியீட்டைப் பதிவிறக்கவும்
பதிவிறக்கத்திற்கான அண்மைக் கால வெளியீடுகள், பிசிபியுடன் கையொப்பமிடப்பட்டன
முகில் அல்லது மெய்நிகராக்க படங்கள்
எந்த முகில் அல்லது மெய்நிகராக்க சூழலிலும் வலைபெயர்ப்பு இயக்கப்படலாம். பின்வரும் வழிகாட்டிகள் மிகவும் பொதுவான சில தளங்களைப் பற்றிய விரிவான செய்திகளைக் காண்பிக்கும்.
அறிவிலிமையம் களஞ்சியம்
வலைபெயர்ப்பு அறிவிலிமையம் இல் உருவாக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதை அங்கேயே நகல் எடுக்கலாம் மேலும் களஞ்சியங்கள் தேடு அல்லது இதைமட்டும்:
# Weblate git clone https://github.com/WeblateOrg/weblate.git # வலைபெயர்ப்பு கட்டளை வரி வாங்கி git clone https://github.com/WeblateOrg/wlc.git
வலைபெயர்ப்பு கட்டளை வரி வாங்கி
பைதான் பைப்பிலிருந்து நிறுவக்கூடிய wlc ஐப் பயன்படுத்தி நீங்கள் வலைபெயர்ப்பைக் கட்டுப்படுத்தலாம்:
pip3 install wlc