வலைபெயர்ப்பு செல்லுங்கள்! Menu

வலைபெயர்ப்பு விலை

Let our team run Weblate for you, or choose expert support for your own installation. Your purchases help sustain the open source platform that organizations and communities rely on. வலைபெயர்ப்பு சீராக இயங்க உங்களுக்கு உதவ எங்கள் குழு தயாராக உள்ளது.

Same platform. A deployment choice you can change.

Start hosted or run Weblate yourself. Move between deployments if your infrastructure needs a change, while staying with the same localization platform and keeping workflows.

Built-in backups support project transfers and full-installation migration. Review the destination configuration and integrations when planning your move.

Hosted Weblate stores and processes customer data and backups in the EU. Integrations you configure can send data elsewhere. Read our data residency documentation.

Move an existing project

Compare hosting and operational control

கணினி பராமரிப்பு
வலைபெயர்ப்பு நிறுவல்
வலைபெயர்ப்பு மேம்படுத்தல்கள்
காப்புப்பிரதிகளுக்கான அணுகல்
முழுமையான உள்ளமைவு தனிப்பயனாக்கம்
ஒற்றை உள்நுழைவு
முன்னுரிமை மின்னஞ்சல் உதவி
பகிரப்பட்ட மொழிபெயர்ப்பு நினைவகம்
முன்னுரிமை பிழை சரிசெய்தல்
முகில்
வலைபெயர்ப்பு புரவலன்
i
தனிப்பயனாக்கப்பட்ட முகில்
தன்வய-புரவலன்
நீட்டிக்கப்பட்ட உதவி
தன்வய-புரவலன்
அடிப்படை உதவி
தன்வய-புரவலன்
இலவசம்
இருந்து €39 ஒரு மாதம்
இருந்து €95 ஒரு மாதம்
  €106 ஒரு மாதம்
  €53 ஒரு மாதம்
  இலவசம்  

முகில்-புரவலன் விலை விருப்பங்கள்

புரவலன் செய்யப்பட்ட வலைபெயர்ப்பு எந்தவொரு கூடுதல் முயற்சியும் இல்லாமல் உள்ளூர்மயமாக்கலை அனுமதிக்கிறது, மேலும் காப்பீடு உதவி முக்கிய உருவாக்குபவர்கள் மற்றும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. பெரிய திட்டங்களை புரவலன் செய்வதைப் பற்றி கேளுங்கள், அல்லது உங்கள் கேள்விகளுக்கு தொடர்புகொள்வதன் மூலம் பதிலளிப்போம் சரியான தீர்வைக் கண்டுபிடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Scale localization, not licensing complexity.

Hosted Weblate’s string plans include the same localization workflow features, with unlimited languages, projects, and components. Pick the needed capacity for your translations; there is no looming need for an upgrade to unlock features.

Hosted strings include source strings and every target language. Dedicated instances provide options such as SSOs, a custom domain, and branding options; external translations and AI providers may charge their own rates.

14-நாள் இலவச சோதனை அனைத்து முகில் திட்டங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது
10k
10000
∞
∞
∞
40k
40000
∞
∞
∞
160k
160000
∞
∞
∞
640k
640000
∞
∞
∞
2.5M
2560000
∞
∞
∞
10M
10240000
∞
∞
∞
தனிப்பயன்
∞
∞
∞
∞
  • மாதாந்திர
  • ஆண்டு
மேலும் சேமி நீண்ட முன் செலுத்துதலுடன்!
€47 மாதாந்திர
€70 மாதாந்திர
€114 மாதாந்திர
€193 மாதாந்திர
€342 மாதாந்திர
€616 மாதாந்திர
கேளுங்கள் விருப்பங்களுக்கு
€470 ஆண்டு
€700 ஆண்டு
€1140 ஆண்டு
€1930 ஆண்டு
€3420 ஆண்டு
€6160 ஆண்டு
கேளுங்கள் விருப்பங்களுக்கு
€1140 ஆண்டு
€1930 ஆண்டு
€3420 ஆண்டு
€6160 ஆண்டு
கேளுங்கள் விருப்பங்களுக்கு

கட்டணம்

கடன் அட்டை, வங்கி பரிமாற்றம் அல்லது மறையீட்டு நாணயம் பரிவர்த்தனை மூலம் கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள் மேலும் விவரங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கு. பட்டியலிடப்பட்ட அனைத்து விலைகளும் மதிப்புகூடுதல்வரி விலக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றிய இறுதி பயனர்கள் மற்றும் செக் நிறுவனங்கள் கூடுதல் 21% மதிப்புகூடுதல்வரி உடன் வசூலிக்கப்படும். தலைகீழ் கட்டணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள வணிகங்களுக்கு வழங்கப்படும் விலைப்பட்டியல்களுக்கு பொருந்தும்.

புரவலன் செய்யப்பட்ட சரங்கள்

விலை மூல சரங்கள் மற்றும் இலக்கு மொழிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மூல சரம் என்பது மொழிபெயர்ப்பு வடிவத்தில் வரையறுக்கப்பட்ட உரை அலகு. இது ஒரு சொல், வாக்கியம் அல்லது பத்தியாக இருக்கலாம்.

வலைபெயர்ப்பு பெருமையுடன் விடுதலை திட்டங்களை ஆதரிக்கிறது

வலைபெயர்ப்பால் ஆதரிக்கப்படுவது உங்களுக்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் விடுதலை திட்டத்தை அமைத்து ஐ அமைத்து விடுதலை திட்டம் இலவசத்தைப் பெறுங்கள். இது மேம்பட்ட திட்டம் போன்ற வரம்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் பொது திட்டங்களுக்கு மட்டுமே.

தற்போதுள்ள பயனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேரவும்

openSUSE LibreOffice Fedora Freedombox Collabora
வலைபெயர்ப்பைக் கண்டறியவும்
சமூகத்தில் சேரவும் மற்றும் பங்களிக்கவும்

வலைபெயர்ப்பு என்பது விடுதலை மென்பொருளின் மிகவும் நேர்மறையான மற்றும் அதிகாரம் அளிக்கும் சமூகங்களில் ஒன்றாகும். நாங்கள் கற்றுக் கொண்டோம், ஒன்றாக வளர்கிறோம், உலகை இணைக்கிறோம்.

எங்களுடன் பங்களிக்கவும்

Find your way to get started

Choose hosting or support from the team behind Weblate, or try the translation workflow before deciding.

Compare hosting and support Try Hosted Weblate

Move an existing project

தமிழ்